Tuesday, January 31, 2006

கவி9: ஒருத்தீ..யே



ஒருவனுக்கு ஒருத்தீ..யே

போதும்...

எரிந்துப் போன

மிச்சங்களில் இருந்து


ஒரு காதலனின் குரல்..

10 comments:

பாலு மணிமாறன் said...

Wonderful!!!!!!!!

premkalvettu said...

Really man, great...Hats off to u.

Unknown said...

பாலு உங்கள் கவிதைகள் எனக்குப் பிடிக்கும்.. உங்கள் பதிவிற்கான் சுட்டி என் வலைப் பக்கத்தில் அமைத்து உள்ளேன். உங்கள் வருகையும் உங்கள் பாராட்டும் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

Unknown said...

கல்வெட்டு, ரசனையான கவிதை எழுதும் கவிஞர்களிடம் பாராட்டு பெறுவது இன்னும் சந்தோஷமே...நன்றி

sathesh said...

சுவையான வரிகள்...

J S Gnanasekar said...

நன்றாக இருக்கிறது.

-ஞானசேகர்

Unknown said...

கவிதையைச் சுவைத்தக் கவிஞர் பாழ் சார்... உங்களுக்கு என் நன்றி

Unknown said...

ஞானசேகர் சார் தங்கள் வருகையினால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி

Unknown said...

what is it that u cant accept?

Unknown said...

அமுதா மீண்டும் வந்து விளக்கமளித்ததற்கு என் நன்றி....

என் கவிதையில் நான் காதலனையோ காதலியையோ பற்றி கருத்துச் சொல்லவில்லை...
காதலைப் பற்றி மட்டுமே சொல்லுகிறேன்....

அவனுக்கு காதல் ஒரு தீ.... அந்த தீ அவள் வடிவில் அவனைச் சந்தித்தது... அவனை எரித்தது....
ஒரு முறை காதல் போதும் என்பதே அந்தக் கவிதையில் வரும் காதலனின் கருத்து...

ம்ம்ம் உங்களிடம் அதிகமான கோபமும் வேகமும் இருப்பது தெரிகிறது... கோபம் குறைத்து நிதானமாய் என் கவிதைகளைப் படியுங்கள்... விமர்சியுங்கள்.... என் கவிதைகளில் மனிதர்களை விட அவர்கள் சந்திக்கும் நிகழ்வுகள் குறித்து அதிகம் எழுதவே நான் விரும்புகிறேன். நன்றி.